திருவனந்தபுரம்:
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இது வரை 13 பேர் இந்த வைரஸ்தாக்குதலில் பாதித்து இறந்துள்ளனர்.

மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வகையில் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்தார்.
இதன் மூலம் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel