பெங்களூரு:

கர்நாடக முதல்வராக குமாரசாமி 23ம் தேதி பதவியேற்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் பிரதமரும், மஜத கட்சி தலைவருமான தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார்.