பெங்களூரு

ர்நாடகா மாநிலத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட இரு எம் எல் எ க்கள்  பதவி ஏற்றுள்ளனர்.

காங்கிரஸ் எம் எல் ஏ க்களான ஆனந்த் சிங் மற்றும் பிரதாப் கௌடா பாடில் எங்கு உள்ளனர் என்பதே தெரியாமல் இருந்தனர்.

அவர்களிடம் பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க பேரம் பேசியதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் அவர்கள் இருவரும் வந்து பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தற்போது சட்டசபையில் எடியூரப்பா பேசிக் கொண்டு இருக்கிறார்.