பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிறப்பு விமானம் மூலம் கொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்று எடியூரப்பா 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கால அவகாசம் வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் மைசூர் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விடுதிக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரையும் கேரளா மாநிலம் கொச்சிக்கு விமானம் மூலம் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]