கோதாவிரி:

ந்திரா கோதாவரி நதியில் சென்ற படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த படகில் 120 பேர் பயணம் செய்தாக கூறப்படுகிறது.

இந்த படகு தீ விபத்தில் சிக்கிய 80 பேரை தீயணைப்பு துறையினர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  40 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

இந்த தீவிபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உயிரிழப்பு தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக  தகவல் வளியாகவில்லை.