டில்லி:
காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பு மன்ற சபைக் குழுவின் 84வது ஆண்டு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது.

இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத் கலந்துகொண்டனர்.
[youtube-feed feed=1]