கோழிக்கோடு:
இந்தியில் பெயர் எழுதினால் மட்டுமே டிப்ளமோ சான்றிதழ் அளிக்கப்படும் என்று கோழிக்கோடு ஐ.ஐ.எம். நிர்வாகம், மாணவர்களுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது.

இந்தியா முழுதும் இந்தித் திணிப்பு நடக்கிறது என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கோழிக்கோடு ஐ.ஐ.எம். நிறுவனத்தில், இந்தியில் பெயர் எழுதினால் மட்டுமே டிப்ளமோ சான்றிதழ் அளிக்கப்படும் என்று மாணவர்களுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel