சென்னை:

தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பிக்கள் மற்றும் உதவி காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை டி.ஜி.பி பிறப்பித்துள்ளார்.