
பெய்ஜிங்
வாட்ஸ்அப் மூலம் குறும் செய்திகள் அனுப்பக் கூடாது என சீன அரசு தடை விதித்துள்ளது.
சீன நாட்டில் சமூக வலை தளங்கள் பலவும் முடக்கப்பட்டுள்ளன.
அங்கு முகநூல் பயன்படுத்த தடை இருந்து வருகிறது.
அதே போல ஜூலை மாதம் முதல் வாட்ஸ்அப் மூலம் வீடியோக்கள் பரிமாறிக் கொள்வதற்கு தடை சீன அரசு தடை விதித்தது.
தற்போது குறும் செய்திகளையும் வாட்ஸ்அப்பில் பரிமாறிக் கொள்ள சீன அரசு தடை விதித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel