
லண்டன்
லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
லண்டன் பார்சன்ஸ் க்ரீன்ஸ் சுரங்க ரெயில் நிலையத்தினுள் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குண்டு வெடிப்பினால் பல பயணிகள் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து வரும் லண்டன் மெட்ரோ பத்திரிகையில் செய்து வெளியாகி உள்ளதாக அந்த தகவல் கூறுகிறது. மேலும் ரெயில் நிலையத்துக்கு வெளியே போலீஸ் காவல் போடப்பட்டுள்ளதாகவும், எனவும், மருத்துவ உதவி கொடுக்கப்பட்டு வருகிறது எனவும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
[youtube-feed feed=1]