லாஸ் ஏஞ்சல்ஸ்:
பருவநிலை மாற்றத்தால் விவசாயம் உள்ளிட்ட முக்கிய காரணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் 59 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் பெர்க்லி பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

விவசாயம் பொய்த்தது தான் இதற்கா காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக சர்வதேச அளவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel