தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. ஆந்திரா-ஒடிசாவுக்கு அருகே உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ,
மேலும் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்” –