சென்னை,
தமிழக அரசு பள்ளிகள் ஜூன் 7ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.
கோடைகால விடுமுறையை அடுத்து வழக்கமாக ஜுன் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
ஆனால், தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அனல்காற்றும் மற்றும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது
Patrikai.com official YouTube Channel