சென்னை,
தமிழ்நாட்டில் 19 காவல்அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நகர முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் சென்னை ஆர்.கே.நகர் தேர்தலின்போது மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவர் தற்போது தீயணைப்புத்துறை இயக்குநராக மாற்றப்பட்டு உள்ளார்.
19 காவல் உயர் அதிகாரிகள் இடமாற்ற விவரம்
1. ஜார்ஜ் (காத்திருப்போர் பட்டியல்) _இயக்குநர் தீயணைப்புத்துறை.
2. கே.பி.மகேந்திரன் (டிஜிபி. போலீஸ் ட்ரெயினிங்) _டிஜிபி மின்வாரிய விஜிலென்ஸ்.
3. ஆர்.சி. கொட்வாலா (ஏடிஜிபி. தீயணைப்புத்துறை) _ஏடிஜிபி போலீஸ் ட்ரெயினிங்.
4. எம்.சி.சாரங்கன் ( காத்திருப்போர் பட்டியல்) _ஐஜி. அமலாக்கம்.
5. தாமரைக்கண்ணன் ( கூடுதல் ஆணையர், நுண்ணறிவு பிரிவு. சென்னை ) _ஐஜி .குற்றப்பிரிவு சி.ஐ.டி. சென்னை.
6. செந்தாமரை கண்ணன் (காத்திருப்போர் பட்டியல்) _ஐஜி. தொழில்நுட்ப பிரிவு.
7. பிரேமானந்த் சின்ஹா (காத்திருப்போர் பட்டியல்) _இணை ஆணையர் போக்குவரத்து காவல் (வடக்கு).
8. ஜோஷி நிர்மல்குமார் (காத்திருப்போர் பட்டியல்) _டி.ஐ.ஜி உளவுப்பிரிவு சி.ஐ.டி சென்னை.
9. ஜெயகுமார் (காத்திருப்போர் பட்டியல்) _எஸ்.பி. விழுப்புரம்.
10. செல்வகுமார் (காத்திருப்போர் பட்டியல்) _துணை ஆணையர் , பூக்கடை சென்னை.
11. முத்தரசி ( காத்திருப்போர் பட்டியல்) _உதவி.ஐ.ஜி . நிர்வாகம் சென்னை டிஜிபி அலுவலகம்.
12. திருநாவுக்கரசு (உதவி.ஐ.ஜி . நிர்வாகம் சென்னை டிஜிபி அலுவலகம்) _துணை ஆணையர் நுண்ணறிவு பிரிவு (1) சென்னை ஆணையர் அலுவலகம்.
13. விக்ரமன் (எஸ்.பி. நெல்லை) _எஸ்.பி. கியூ பிரிவு சிஐடி.சென்னை.
14. Dr.அருண் சக்தி குமார் (துணை ஆணையர், மதுரை) எஸ்.பி.நெல்லை.
15. சிபி சக்ரவர்த்தி (எஸ்.பி.சிறப்பு அதிரடிப்படை ஈரோடு) _எஸ்.பி.திருவள்ளூர்.
16. அர. அருளரசு (எஸ்பி. சிறப்பு பிரிவு எஸ்.பி.சி.ஐ.டி. சென்னை) _எஸ்பி நாமக்கல்.
17. ஓம் பிரகாஷ் மீனா (கண்காணிப்பாளர், எஸ்.பி.சி.ஐ.டி. 3. சென்னை.) _எஸ்.பி. ராமநாதபுரம்.
18. தேஷ் முக் ஷேகர் சஞ்சய் (எஸ்.பி. அமலாக்கம் , மதுரை) _எஸ்.பி. நாகை.
19. அருண் பாலகோபாலன் (ஏ.எஸ்.பி. சிறப்பு அதிரடி ப்படை , ஈரோடு) _ஏ.எஸ்.பி. நாங்குநேரி சப்டிவிஷன் – நெல்லை.