டெல்லி:
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். மாலை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். தமிழக சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இன்று இரவு ஸ்டாலின் டெல்லியில் தங்கியுள்ளார். நாளை காலை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது
Patrikai.com official YouTube Channel