நெட்டிசன்:
Ezhumalai Venkatesan அவர்களின் முகநூல் பதிவு
ஜெயலலிதா மரணம் சர்ச்சை பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக நடிகை கௌதமி சொல்லியிருந்தார்..
ஆனால் அப்படியொரு கடிதமே வரவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம் நம்ம நண்பர் Deepak P Bக்கு சொல்லியிருக்கு..
உட்டாலக்கடி ஆயா.. வுழுந்து எழுந்து வாய்யா..