
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூரில் போராடியவர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர்.இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் தி.மு.க.செயல் தலைவர் மு..க.ஸ்டாலின். அதோடு, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரி டிஜிபி அலுவலகத்தில் மனுவும் அளத்துள்ளார்
Patrikai.com official YouTube Channel