‘ கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் முதல்வர் பதவியில் அமர்வது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும்’ என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ,”தமிழகத்தில் மட்டும்தான் ஒருவர் எக்கட்சியிலும் உறுப்பினராககூட இல்லாமல் நேரடியாக முதலமைச்சராவது பற்றி யோசிக்க முடியும்.அவ்வளவு ஏமாளிகளா நாம்?!” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
 

[youtube-feed feed=1]