அமெரிக்காவின் ‘பாஸ்டன்’ நகரில் பிரைகம் மருத்துவமனையில் டாக்டர். ஜோசப் முர்ரே 1954ம் வருடம் இதே நாளில்தான் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார். இந்த மருத்துவ சாதனை உட்பட அவரது சேவைகளுக்காக மருத்துவத்துக்கான நோபல் விருது 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது. ( நின்றிருப்பவர்கள் முதலாமவர் டாக்டர் ஜோசப் முர்ரே )