12108749_779658545511691_2655257115077395978_n (1)

 

பிராட்வே பக்கம் பராக்கு பாத்துகிட்டே வந்தப்போ, டப்புனு சுவத்துல இருக்குற படம் இழுத்துச்சு. ஆமாங்க… அற்புதமான படம். “சுவற்றில் அசுத்தம் செய்யாதீர்” “சுவற்றில் போஸ்டர் ஒட்டாதீர்”  அப்படினெல்லாம் டீசென்ட்டா எழுதி வச்சிருப்பாங்க.  அந்த சுவத்துமேல போஸ்டரோ,  பாக்கு எச்சிலோ நிச்சயம் இருக்கும்.

ico

 

ஆனா இங்க ரொம்ப “ரீஜண்ட்டா” எழுதியிந்தாங்க…  சுவரும் சுத்தமாத்தமா இருக்கு.

இதை பேஸ்புக் பக்கத்துல கூட வச்சுக்கலாம்! ரொம்ப பொருத்தமா இருக்கும்!

நீங்களும் வித்தியாசமான படங்களை அனுப்புங்களேன்…  முகவரி:  patrikaidotcom@gmail.com 

இப்படிக்கு உங்க பாசமான

ரவுண்ட்ஸ்பாய்