ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
a
பிரேசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில்,  இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்றுள்ளார். .
மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் நடந்த போட்டியில் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற சாக்‌ஷி மாலிக்  வென்றார்.   இவர் அரியான மாநிலத்தை சேர்ந்தவர்.  ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது.
வெண்கலம் வென்றதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில்  இருக்கிறது.
 

[youtube-feed feed=1]