கோலாலம்பூர்:
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்தின் காரணமாக அங்கு தங்கியிருந்த உள் நோயாளிகளை மீட்கும் பணியில் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சேதவிவரம் தெரியவில்லை.
தீ விபத்துக்கான காரணமும் தெரியவில்லை.

[youtube-feed feed=1]