ரியோ டி ஜெனிரோ:
பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஆண்கள் ஹாக்கி பிரிவில், இந்தியா அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்திய அணி சார்பில் சிங்கல் சேனா மற்றும் கோத்தரஜித் ஆகிய இருவரும் தலா ஒரு கோல்கள் அடித்தனர். இதன் காரணமாக அடுத்தச்சுற்றுக்கு தகுதி பெற்றது ஹாக்கி அணி.
Patrikai.com official YouTube Channel