2

மேஷம் – நிதானம் தேவை

ரிஷபம் – கடன் கட்டுக்குள் வரும்

மிதுனம்– வேற்று மதத்தினர் உதவி

கடகம் – மரியாதை கூடும்

சிம்மம் –எதிர்காலம் குறித்து கவலை

கன்னி – எச்சரிக்கை தேவை

துலாம்– துணிச்சல்

விருச்சிகம்–புதிய பொறுப்பு

தனுசு – வாகன செலவு

மகரம் – பாராட்டு கிடைக்கும்

கும்பம் – காரியசாதனை

மீனம் – அவசரமுடிவு

கணித்தவர்

மிதுன கணேசன்