நடிகர் விஷாலை கைது செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய நடிகர் விஷால், தமிழகத்தை சார்ந்த வெட்டியான் என்ற தொழில் செய்பவர்களை இழிவு படுத்தும் வகையில் பேசியாக கூறப்படுகிறது. அதனால் அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் கைது செய்ய வேண்டும் என தமிழர் முன்னேற்ற கழகம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை நேற்று மாலை கொடுத்தது.
இது சினிமா வட்டராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.