அ.தி.மு.கவினர், தங்களது “அம்மா”வை உலகில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும் புகழ்ந்துவிட்டனர். புதுசு புதுசாக வார்த்தைகளை தேடும் முயற்சிகளையும் அவர்கள் கைவிடவில்லை.
அப்படியான ஒரு புகழ்ச்சி (!) போஸ்டர்தான் இது!

தற்போது இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் இப்போது பயந்துபோய், “எங்கள் உட்கட்சி எதிரிகள்தான் இது போல போலியாக போஸ்டர் தயாரித்து எங்களை சிக்கலில் மாட்டிவிட்டுவிட்டார்கள்” என்று கார்டனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்களாம்!
என்னவோ போங்கப்பா!
Patrikai.com official YouTube Channel