இன்று உலக முத்த தினமாம்! ஆகவே, ஸ்பெஷல் படங்கள்.. பார்த்து ரசியுங்கள்!






“உலக முடி தினம்” என்பதில் இருந்து, “உலக கால் நக தினம்” வரை எல்லாவற்றையும் மனிதர்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டாடுகிறோம். இந்த முத்த தினத்திலாவது பறவைகள், விலங்குகளுக்கு பங்கு தரலாம் என்று ஆசைப்பட்டோம்.
ஆகவேதான், முகப்படத்தை மட்டும் மனிதர்களுக்குக் கொடுத்துவிட்டு, உள் படங்களை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஒதுக்கிவிட்டோம்!
சரிதானே.. நண்பர்களே!
உலகின் அனைத்து உயிர்களுக்கும் இனிய முத்த தின வாழ்த்துகள்!
Patrikai.com official YouTube Channel