
The Denial of Death என்ற நூலுக்காக புலிட்சர் பரிசு பெற்ற எர்னஸ்ட் பெக்கர் கூறியது:
‘மிருகங்களுக்கு குறியீட்டு அடையாளம் இல்லை. அதனுடன் செல்லும் ஆழ்மனமும் இல்லை. உள்ளுணர்வுடன் அவை இயங்குகின்றன. அவற்றின் அமைதி உடல்ரீதியான அமைதி மட்டுமே. உள்ளுக்குள் அவை அடையாளம் அற்றவை. மிருகங்களின் முகங்களுக்குப் பெயர்கள் இல்லை.
மரணம் எனும் ஒரு கருத்தியல் மிருகங்களுக்கு இல்லை. ஒரே விதமான சிந்தனையுடன் அவை வாழ்ந்து மறைகின்றன. கொஞ்சம் அச்சம், பதற்றம், அவ்வளவுதான். (ஆனால் மனிதன்) ஒரு வாழ்க்கை முழுக்க மரணத்தின் அச்சத்தில் வாழ்வது தனிப்பட்ட ஒரு அம்சம்…..’
தகவல் நன்றி: Nijanthan Nijanthan
Patrikai.com official YouTube Channel