anbu

முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி மீதான ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை பதியும்படி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

arsஇந்த நிலையில், ஏற்கெனவே அன்புமணி புகைப்பட்டத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களை வைத்தே அவரை கிண்டல் செய்வது சமூகவலைதளங்களில் அதிகரித்திருக்கிறது.

பிரபல ஓவியரும், கார்ட்டூனிஸ்டுமான அரஸ் வரைந்த நெட்டூன்.

[youtube-feed feed=1]