கூம்பு வடிவ குழாயை வாய்க்கு அருகில் வைத்துக்கொண்டு தெருமுனைப் பிரச்சாரம் செய்த காலம் ஒன்று உண்டு. பிறகு மெல்ல மெல்ல விஞ்ஞான வளர்ச்சி அடைந்து, இப்போது டிஜிட்டல் பிரச்சாரங்கள் நடக்கின்றன.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து விருத்தாச்சலத்தில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய.. தமிழகம் முழுதும் 90 இடங்களில் அது காணொலி காட்சியாக ஒளிபரப்பாகிறது. இதே போல பாஜகவும் 50. எல்.இ.டி ஸ்கிரீன் வாகனங்களை இறக்கி இருக்கிறது.
Patrikai.com official YouTube Channel
