
பயிற்சி 2:
தசையைசுருக்கி விரித்தல்:
இதைஎப்படிசெய்யவேண்டும்என்றால், சிறுநீர் கழிக்கையில் அதை இடையில் நிறுத்திப்பாருங்கள். அப்படி சிறுநீரை நிறுத்த நீங்கள் எந்தத சையை உபயோகிக்கிறீர்களோ அதை போலத்தான் இங்கே செய்யப்போகிறீர்கள்.
ஒரே வித்தியாசம் சிறுநீர் கழிக்காமல் அந்ததசையை சுருக்கி விரிக்கப்போகிறீர்கள். அதாவது உடலுறவு கொள்ளும்போது, விந்து வருவது போன்ற உணர்வு ஏற்படும் அல்லவா… அப்போது இதை நீங்கள் செய்யவேண்டும்.
இந்த சோதனையில் தேர்ந்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் விரும்பியபடி நீண்ட நேரம் உறவுகொள்ள முடியும்..!
அடுத்தபயிற்சி..?
(இன்னொரு நாள்… இரவு 10 மணிக்கு ungalpathrikai.com இதழில்..)
Patrikai.com official YouTube Channel