
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இந்த ஆண்டு மே மாதம் வெளிநாடுகளில் இருந்து மைக்ரோ மற்றும் நானோ உட்பட 22 செயற்கைக்கோள்கள் விண்ணில் பறக்கிறது. மிகுந்த பயன்மிக்க போலார் ராக்கெட் பி.எஸ்.எல்.வி. C34 முலம் இந்தியாவின் Cartosat 2C உட்பட விண்ணில் பயணம் செய்யபோகிறது.
“10 செயற்கைகோள்கள் ஒர ராக்கெட் முலம் அனுப்பி இருக்கிறோம். ஆனால் இந்த சமயம் 22 செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கு ஒரு பெருமையான ஒன்று” என்று இஸ்ரோ இயக்குநர் கே சிவன் செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை 100 கி.மீ., தூரத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படும் என்று சிவன் மேலும் கூறினர்.
2008 ல் நாஸாவின் 29 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் ஒர ராக்கெட் முலம் ஏவப்பட்டது இது ஒரு உலக சாதனையை என்று கறுதபடுகிறது.
லாபான் A3 இந்தோனேஷியா, ஜெர்மனி BIROS, அமெரிக்க SKYSAT, GEN 2-1, ஜெர்மனி MVV இந்த ராக்கெட் பயணத்தில் விண்வெளிக்கு பயணமாகிறது என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
Patrikai.com official YouTube Channel