காதல் யுகம்

காதல் மாதம்
கடந்தாலென்ன…
கண்மணி??
நாட்காட்டியும்
நேரமும் நமக்கேது?
காதலி (த்த) க்க நாட்களை
எண்ணிட மட்டும் வேண்டாமடி….நம்
கண்ணே பட்டுவிடும்
கடப்போம் காதலித்தே யுகங்களை…
– பா. தேவிமயில் குமார்
[youtube-feed feed=1]காதல் யுகம்

காதல் மாதம்
கடந்தாலென்ன…
கண்மணி??
நாட்காட்டியும்
நேரமும் நமக்கேது?
காதலி (த்த) க்க நாட்களை
எண்ணிட மட்டும் வேண்டாமடி….நம்
கண்ணே பட்டுவிடும்
கடப்போம் காதலித்தே யுகங்களை…
– பா. தேவிமயில் குமார்
[youtube-feed feed=1]