மூக்குத்தி

என் அடிமைத்தனத்திற்கான
மூக்கணாங்கயிறென
நான் நினைத்து வருந்திக் கொண்டிருந்த வேளையில்
மூக்குத்தி அழகா
இருக்குடி..
அவன் வர்ணித்த அந்த நிமிடம்….
மீண்டும் நான் அடிமையாகி தான் போனேன்!!!
அவனிடமும்… காதலிடமும்…
பா. தேவிமயில் குமார்
[youtube-feed feed=1]