பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தனது வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில், சுதந்திர இந்தியாவில் சுதந்திர காற்றை சுவாசிக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்! இந்நாளில் நாடெங்கும் அமைதியும், அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க பத்திரிகை.காம் வாழ்த்துகிறது…
– ஆசிரியர்-
Patrikai.com official YouTube Channel