தஜிகிஸ்தான்
இன்று அதிகாலை தஜிகிஸ்தான் மற்றும் திபெத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.10 மணிக்கு தஜிகிஸ்தானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை போல் திபெத்தில் இன்று அதிகாலை 4.22 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது/
இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி உள்ளது..
இவ்விரு நிலநடுக்கங்களும் லேசாக பதிவானதால் எந்தவொரு சேதமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது/
[youtube-feed feed=1]