சான் பெட்ரோ டி அட கெமோ
தென் அமெரிக்கா நாடான் சிலியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/

நேற்று தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் எல் லொவா மாகாணம் சான் பெட்ரோ டி அடகெமொ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கம் போலிவியா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள இந்நகரில் இருந்து 104 தொலைவில் 93 ஆழத்தில் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிங்கள் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை.
மேலும் நிலநடுக்கத்தின்போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
Patrikai.com official YouTube Channel