சென்னை

முதல்வர் முக ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா

/.

மறைந்த முன்னாள் தமிழக முதலவர் மு கருணாநிதியின்  மனைவியும் தற்போதைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் சென்னையில் வசித்து வருகிறார்.

நேற்ற்ரவு.தயாய் அம்மாளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.

உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.