தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி துவங்கியது.
2024 வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல பொழிந்தது.

சென்னையில் 33%, திருவள்ளூரில் 35%, செங்கல்பட்டில் 2%, காஞ்சிபுரத்தில் 9% அதிக மழை பெய்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகம் 33 சதவீதம் கூடுதல் மழையை பெற்றுள்ளது.
இன்று டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த பருவமழை காலம் முடிவடைய உள்ளது.
இதையடுத்து நாளை 2025 புத்தாண்டு தினத்தில் தெளிவான வானம் எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel