ரத்தநாடு

மிழக முன்னாள் அமைச்சரும்,,  அதிமுக பிரபலமுமான வைத்திலிங்கம் விட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக பிர்முகரும் முன்னாள் அமைஇசருமான வைத்திலிங்கத்தின் இல்லம் தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் அமைந்துள்ளது

தற்போது இந்த இல்லத்தில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழ்வினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  மேலும் சென்னையில் வைத்திலிங்கம் குடியிருக்கும் எல்எல்ஏ விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைத் தவிர வைத்திலிங்கம் தொடர்பான மேலும் 4 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.