லிலாங்க்வே

மாலாவியில் அந்நாட்டின் துணை அதிபர் சவுலோஸ் கிளாஸ் சிலிமா பயணம் செய்த விமானம் காணாமல் போய் உள்ளது.

சவுலோஸ் கிளாஸ் சிலிமா (வயது 51) மலாவி நாட்டின் துணை அதிபராக பதவியில் உள்ளார்.  சவுலோஸ் உள்ளிட்ட 9 பேர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது.

இந்த் 9 பேரும் மலாவி நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான போர் விமானத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9.17 மணிக்கு தலைநகரில் இருந்து புறப்பட்டுள்ளனர்,

இட்னஹ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரின் தொடர்பை இழந்ததுள்ளது.  காணாமல் போன விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.