சபரிமலை
வரும் 27 ஆம் தேதி அன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

கடந்த மாதம் 16 ஆம் தேதி அறு மண்டலம் மற்றும் மகர விளக்குப் பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. வரும் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்றைய தினம் சன்னிதானத்தில் பக்தர்கள் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் சபரிமலைக்கு வரும் சிறார்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Sabarimalai, Mandala pooja, coming 27th,
Patrikai.com official YouTube Channel