வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இந்த நந்நாளில் அனைவரது இல்லங்களிலும் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும், அனைவரின் வாழ்விலும் பட்டாசுகள் போல துன்பங்கள், கவலைகள் சிதறி, ஆசைகளும், கனவுகளும் நிறைவேறி இனிப்புகளைப் போல மகிழ்ச்சி மலரட்டும்..
–ஆசிரியர்
Patrikai.com official YouTube Channel