ஸ்வீடன்
நீரிழிவு நோயாளிகளில் விவாகரத்தானோர் அதிக அளவில் மூட்டு அறுப்பு அபாயத்தில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக நரம்பியல் மற்றும் புற தமனி சோய்களால் நீரிழிவு நோயாளிகளுக்கு மூட்டு அறுவை சிகிச்சை அதிக அளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக இந்த அறுவை சிகிச்சை குணமாகாத காயங்கள், நோய்த் தொற்றுக்கள் போன்றவற்றுக்கு கடைசி சிகிச்சையாகச் செய்யப்படுகின்றன. ஸ்வீடனில் ந்ட்ந்த ஒரு ஆய்வில் இந்த நீரிழிவு நோயாளிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு விவாகரத்தான ஆண்கள் அதிக அளவில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.