கோவை
திருவண்ணாமலைக்கு கிரிவலத்தை முன்னிட்டு கோவையிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட்1 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் சென்னை- திருவண்ணாமலை-சென்னைக்கு பக்தர்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கா கழகம் மூலம், அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதைப் போல் கிரிவலத்தை முன்னிட்டு கோவையிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
நாளை மறுநாள் முதல் கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு 35 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel