புதுடெல்லி:
தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் உள்ளனர் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண் வாக்காளர்கள் 3,01,18,904 என்றும், பெண் வாக்காளர்கள் 3,11,09,813 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர் 7,979 பேர் வாக்களர்களாக பதிவு செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]