சென்னை:
அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதில், அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.