சென்னை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய அமைச்சராக, இன்று டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றார். கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து செய்து வைத்தார்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நிதிதுறை, மனிதவளமேலாண்மை துறை அமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன்,தொழில் துறை அமைச்சராக பி.ஆர்.டி.ராஜா, தமிழ் வளர்ச்சிதுறை, செய்தி துறை அமைச்சராகமு.பெ.சாமிநாதன், பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel