சென்னை:
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுக வழக்கில் நீதிபதியின் தீர்ப்புக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை, இறுதி விசாரணையா அல்லது இடைக்கால நிவாரணமா என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.