புதுடெல்லி:
நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக மாற்றி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக மாற்றி விட்டது என்றும், அதானி விவகாரத்தில் எதிர்ப்பை பதிவு செய்ததற்காக எங்கள் எம்.பி.களுக்கு நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெண் எம்.பி. ஒருவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.